சென்னை: தமிழ்நாட்டில் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் (டைப்ரைட்டிங், சார்ட் ஹேன்ட் மற்றும் அக்கவுண்டன்ட்) தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அதன்படி விண்ணப்பங்கள் ஜுலை 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வித்துறை ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டிருந்த அறிவிப்பில், தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வித்துறை சார்பில் ஆண்டுக்கு இரண்டு முறை, தட்டச்சு, சுருக்கெழுத்து […]
