கோவை மாஸ்டர் பிளான் 2041ஐ வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை :  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவையில்,  1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041  என்ற திட்ட அறிக்கையை வெளியிட்டார். முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்தில்  கோவை மாஸ்டர் பிளான் 2041 ஐ வெளியிட்டார்.ஹ சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற    (4.7.2025) , வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தால் தயாரிக்கப்பட்ட 1531.57 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.