டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வா்மாமீது ‘இம்பீச்மென்ட்’ கொண்டு வரப்பட இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரஷ் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி ஆக.21-ஆம் தேதி நிறைவடையவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை மத்திய அரசு கொண்டுவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதுதொடர்பாக ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக அரசாங்கம் அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கட்சி உறுப்பினர்களிடமிருந்து கையொப்பங்கள் வாங்கப்பட உள்ளது. 2025 […]
