ஸ்ரீ ருத்ரகாளியம்மன் திருக்கோவில், பவித்திரமாணிக்கம், குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம் தல சிறப்பு : மிகவும் பழமையான கோயில் (500 ஆண்டுகள்), மன்னர் காலத்தில் பசு தெய்வ சக்தி மிகுந்த அம்மனாக காட்சியளித்ததால், அப்பகுதியினர் வழிபாடு நடத்தி வணங்கினர். நோய் வயப்பட்டு அந்த பசு இறந்ததும் அதை புதைத்து கோயில் கட்டி நாளாடைவில் அம்மனாகவே வணங்கி வருகின்றனர். பொது தகவல் : வடக்குபக்கம் ஐந்து கலசத்துடன் கூடிய முகப்பு, மகாமண்டபத்தில் 500 பேர் அமர்ந்து தரிசனம் செய்யலாம். நுழைவில் […]
