சென்னை: தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம், தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 31 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதைத்தொடர்ந்து, ஜுன் 24ந்தேதி தமிழ்நாடு முழுவதும் 9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி மாற்றம் […]
