போர்ட் பிளேர் இன்று அதிகாலை அந்தமான் கடல் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது, இன்று அந்தமான் கடல் பகுதியில் அதிகாலை 1.12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது அந்தமான் கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு 6.28 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 95.14 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது. இதுவரை இந்த […]
