பெங்களூரு 40 ஆண்டுகளுக்கு பிறகு தவண்கரே மாவட்டத்தில் வரும் 21 முதல் வீர சேவை லிங்காயத்து மடாதிபதிகளின் 2 நாள் மாநாடு நடைபெறுகிறது அகில இந்திய வீரசைவ மகாசபை வீரசைவ லிங்காயத்து வகுப்பினரின் மேம்பாடு, கல்வி, வேலைவாய்ப்பு, சமூகம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிகள் தொடர்பாக கர்நாடக மாநிலம் மட்டுமில்லாமல், நாட்டில் பல மாநிலங்களில் வாழும் வீரசைவ லிங்காயத்து வகுப்பினரை ஒன்றிணைக்கும் முயற்சியாக தொடங்கப்பட்டது. இச்சபையில் வீரசைவ லிங்காயத்து மடங்களில் மடாதிபதிகள், மக்கள் பிரதிநிதிகள், சமூகத்தில் பல உயர் […]
