சென்னை நாளை தமிழ்கத்தில் 113 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற உள்ளது தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் பெரும் முயற்சியால் கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 176 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து 31 மாவட்டங்களில் இருக்கும் 113 கோவில்களில் நாளை (திங்கட்கிழமை) காலை குடமுழுக்கு நடக்கிறது. நாளை நடக்கும் குடமுழுக்கில் 3 ஆயிரத்து 207-வது கோவிலாக […]
