Anganwadi Centres Latest News: அங்கன்வாடி மையங்கள் மூடப்படுகிறது என செய்திகள் வெளியான நிலையில், அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களின் 7,783 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
