ஜெயிலர் 2க்கு அடுத்து ரஜினி நடிக்கும் படம்! கதை சொன்ன 2 இயக்குநர்கள்..யாருக்கு வாய்ப்பு?

Rajinikanth Movie After Jailer 2 : ரஜினிகாந்த், தற்போது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நிலையில், இதற்கு அடுத்து அவர் எந்த படத்தில் நடிக்க போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.