தனிநபர் கடன், வீட்டு கடன், வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்! ஆர்பிஐ அதிரடி உத்தரவு

RBI New Rule 2026, No Prepayment Penalty : தனிநபர் கடன் (Personal Loan), வீட்டுக்கடன் (Housing Loan) முன்கூட்டியே செலுத்தினால் ப்ரீ பேமெண்ட் கட்டணம் (Pre-payment Charges) கட்டணம் வசூலிக்கக்கூடாது என ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. இந்த விதி எப்போது முதல் அமலுக்கு வருகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.