சென்னை நாளை வேலை நிறுத்தம் அரிவிக்கப்பட்டிருந்தாலும் பேருந்து சேவையில் பாதிப்பு இருகாது என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது நாளை தொழிற்சங்கங்கள் விலைவாசி உயர்வு உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதில் தொமுச (LPF), ஐஎன்டியுசி (INTUC), சிஐடியு (CITU) உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றன. வேலைநிறுத்தத்தில் அரசு அலுவலர்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த […]
