சென்னை: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட திருபுவனம் அஜித்குமார் குடும்பத்துக்கு, அரசு கொடுத்த வீட்டுமனை பட்டாவால் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்துள்ள அஜித்குமாரின் தம்பி நவீன்குமார், தனக்கு அரசு வழங்கியுள்ள ஆவின் வேலை திருப்புவனத்தில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது எனவும், மதுரையில் ஏதேனும் ஒரு அரசுத் துறையில் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் காளியம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற நிகிதா, தனது […]
