இருகூர் – பீளமேடு இடையே பராமரிப்பு பணி : ரயில் சேவை மாற்றம்

திருப்பூர் தெற்கு ரயில்வே இருகூர் – பீளமேடு இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளது/ தெற்கு ரயில்வேயின் சேலம் ரயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல். ”இருகூர்-பீளமேடு ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அந்த பணிகளை எளிதாக்கும் வகையில் போத்தனூர்-இருகூர் வழியாக குறிப்பிட்ட ரயில்கள் திருப்பி விடப்படும். திருவனந்தபுரம்-மைசூரு தினசரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16316) மற்றும் கன்னியாகுமரி-திப்ருகார் எக்ஸ்பிரஸ்(22503) நாளை(வியாழக்கிழமை) முதல் வருகிற 13-ந்தேதி வரை போத்தனூர்-இருகூர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.