முதல்வர் ரேகா குப்தாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தைப் புதுப்பிப்பதற்கான டெண்டரை நிர்வாகக் காரணங்களுக்காக, டெல்லி அரசு ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜ் நிவாஸ் மார்க்கில் உள்ள ரேகா குப்தாவின் அதிகாரப்பூர்வ இல்லமான பங்களா எண். 1, புதுப்பிக்கப்பட்டு வருகிறது, இதற்காக பொதுப்பணித் துறை சமீபத்தில் டெண்டர்களை அழைத்திருந்தது. புதுப்பித்தல் முக்கியமாக மின் சாதனங்களை மாற்றுவதை உள்ளடக்கும். இதற்கான ஏலம் ஜூலை 4 ஆம் தேதி தொடங்கும் என்றும், டெண்டர் அறிவிக்கப்பட்ட 60 நாட்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் […]
