ரூ.276 கோடி ரூபாய் பாக்கி: 4 சுங்க சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு தடை! இது தமிழ்நாடு சம்பவம்…

சென்னை: தமிழ்நாடு அரசு  4 சுங்க சாவடிகளில் வழியாக செல்லும் அரசு பேருந்துகளுக்கான சுங்கக்கட்டணம் ரூ. ரூ.276 கோடி ரூபாய் செலுத்தாமல் உள்ளதால், குறிப்பிட்ட 4 சுங்கக்சாவடிகள் வழியாக பேருந்து இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச் சாவடிகளில், வரும் 10ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.