இன்று சூப்பர் பக் மூன் எனப்படும் முழு நிலவை வானில் பார்க்க முடியும். பூமியை சுற்றி வரும் நிலவு இன்று பூமிக்கு அருகில் நெருங்கியிருக்கும் போதுகாணப்படும் முழு நிலவு என்பதால், இது வழக்கத்தை விட பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றும் அதுவே Super Buck Moon என அழைக்கப்படுகிறது. இன்று பவுர்ணமி தினம் . அதனால் இன்றைய தினம் முழுநிலவு வானில் காணப்படும் இது பிரகாசமாகவே இருக்கும். இருந்தாலும் இன்றைய தினம் நிலவு பூமிக்கு அருகே வருவதால், அது […]
