டெல்லி பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடு செல்வதை காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது. பிரதமர் மோடி 5 நாடுகள் அரசு முறைப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்புகிறார். பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடு செல்வதை கிண்டல் காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார், ஜெயராம் ரமேஷ் தனது பதிவில், “வெளிநாடுகளுக்கு அடிக்கபடி பறக்கும் தனது பிரதமரை இந்தியா வரவேற்கிறது. அவர் 3 வாரங்களுக்கு நாட்டில் இருப்பார், பின்னர், மீண்டும் வெளிநாடு செல்வார்.” […]
