பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது மஹாவதார் நரசிம்மா டிரெய்லர்

சக்திவாய்ந்த கதை சொல்லல் மற்றும் பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகி வரும் மஹாவதர் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து, மஹாவதர் நரசிம்மா படத்தின் டிரெய்லரை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.