பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரல்

Kerala Accident Latest News: ஓமசேரி-திருவம்பாடி சாலையில் தரோலில் பேருந்தும் லாரியும் மோதியதில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். “யாருக்கும் பெரிய காயங்கள் இல்லை” என்று முக்கோம் காவல் நிலைய அதிகாரி உறுதிப்படுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.