PM-JAY Insurance Scheme Key Feature: மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்குமான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 லட்சம் வரை ரூபாய் வரை காப்பீடு பெறலாம். அதன் சிறப்பம்சம் குறித்து முழு விவரமும் கொடுக்கப்பட்டு உள்ளது.
