சென்னை: 58பேரை பலிகொண்ட கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் குற்றவாளிகளான பயங்கரவாதிகள் 3 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில், தற்போது திடீரென கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சங்கர் ஜிவால், கோவை குண்டுவெடிப்பு தொடர்புடைய பயங்கரவாதிகள் ‘ஆபரேஷன் அறம்’ நடவடிக் மூலம் கைது செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள […]
