'Monica' கூலி படத்தின் 2வது சிங்கிள்! செம குத்து குத்தும் பூஜா ஹெக்டே..வீடியோ இதோ

Coolie Second Single Monica Video Song : கூலி படத்தின் இரண்டாவது சிங்கிள் தற்போது வெளியாகியிருக்கிறது. மோனிகா என்கிற அந்த பாடலில் பூஜா ஹெக்டே நடனம் ஆடுகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.