சென்னை: சுப முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று முதல் 1105 சிறப்பு பேருந்து, தமிழ்நாடு அரசு அரசு விரைவு போக்குவரத்துக் கழகங்கள் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலமாக இன்று (11ந்தேதி வெள்ளிக்கிழமை), நாளை ( சனிக்கிழமை), நாளை மறுதினம் (ஞாயிறு) ஆகிய நாட்களில் 1105 பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய […]
