சென்னை: தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கப்போவதாகக் கூறி தமிழக அரசால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம் படுதோல்வி என்று குற்றம்சாட்டி உள்ள பாமக தலைவர் அன்புமணி, இந்த திட்டத்தால் பயனும் இல்லை, பணியும் இல்லை என்று பட்டியலிட்டு கூறி உள்ளார். நாம் முதல்வன் திட்டத்தில் திறன் பயிற்சிக்காக சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகு வேகமாக குறைந்து வருவதாகவும், பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன, இதற்கு திமுக அரசின் பொறுப்பின்மை தான் […]
