அடுத்த மாதம் முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை குறையலாம்

டெல்லி அடுத்த மாதம் முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது   இந்தியாவில் ஜிஎஸ்டி அமல்படுத்தி 8 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், தற்போது அத்தியாவசிய பொருட்களின் வரி விகிதத்தை மத்திய அரசு குறைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டத்தில் வரிக் குறைப்பு ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. அதன்படி 12% வரம்பில் உள்ள நெய், வெண்ணெய், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மொபைல் போன்கள், பழரசங்கள், ஊறுகாய், ஜாம், குடைகள், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.