சென்னை மதுரை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு நிதி நிறுவன மோசடி நடவடிக்கைகளுக்காக பாராட்டு தெரிவித்துள்ளது. பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வரும் தென் மாவட்டங்களில் நடந்த நிதி நிறுவன மோசடி குறித்த வழக்குகளில் தொடர்புடைய நிறுவனங்களின் இயக்குனர்கள் பெற்ற ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும், முதலீட்டு தொகையை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கும்படியும் மதுரை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. நேற்று இந்த வழக்குகள் நீதிபதி புகழேந்தி முன்பு மீண்டும் […]
