திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அம்மாபாளையம் பகுதியில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய் ஒன்று கடித்துக் குதறியுள்ளது. நாய் உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை விலங்கு நல வாரியம் அறிவித்துள்ளது. தவிர, கொடூரமான மற்றும் ஆக்ரோஷமான நாய் இனங்களை அடையாளம் கண்டு அவற்றை வளர்க்கவும் தடை விதித்துள்ளதுடன் பொது இடங்கள் அல்லது சாலையில் அழைத்துச் செல்லும் போது கயிற்றில் கட்டுவதுடன் அதன் வாயையும் முஸ்ஸல் (muzzle) எனப்படும் கவசம் கொண்டு மூடவேண்டும் என்று […]
