சென்னை: தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துங்கள் ‘உடன்பிறப்பே வா’ ஆய்வில் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை முடுக்கி விட்டள்ளார். அதன் தொடர்ச்சியாக, அவ்வப்போது மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய, பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில், திமுக முக்கிய நிர்வாகிகளை நேரில் அழைத்தும் ஆலோசித்து வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு உடன்பிறப்பே வா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் தினமும் 3 சட்டசபை தொகுதிகளை […]
