டெல்லி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாகனங்களில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஓட்டாதோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்ச்சரித்துள்ளது. வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரத்தை குறைக்கவும், நெரிசலை கட்டுப்படுத்தவும் ‘பாஸ்டேக்’ எனப்படும் மின்னணு முறையில் சுங்க கட்டணம் செலுத்தும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் சில நொடிகளில் சுங்க கட்டணம் வாகன உரிமையாளரின் வங்கிக்கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படுகின்றன. வாகனத்தில் இந்த ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கரை கண்ணாடிகளில் ஒட்டியிருக்க வேண்டும் என்றால்ம் வாகன உரிமையாளர்கள் சிலர் வாகனத்தின் […]
