விடியல் பயணத் திட்டம்: பெண்களுக்கு குட்நியூஸ்.. 2 வழித்தடங்களில் இலவசப் பேருந்துகள்

Bus Travel Free For Women in Tamil Nadu: தமிழக அரசின் ‘மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம்’ (விடியல் பயணத் திட்டம்) திட்டத்தின் கீழ் புதிய பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சேவையை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.