செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு வந்ததாக நம்பப்படும் 25 கிலோ கிராம் எடையிலான கல் ஒன்று, புதனன்று (15-7-2025) நியூயார்க் நகரில், 2 மில்லியன் முதல் 4 மில்லியன் அமெரிக்க டாலர் வரை ஏலத்தில் விற்கப்படவுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து இந்த விண்கல், சிறுகோள் ஒன்றால் அடித்துச் செல்லப்பட்டு, பூமிக்கு 225 மில்லியன் கிலோமீட்டர் வரை பயணித்து, சஹாராவில் மோதியதுள்ளது என்று அறியப்படுகின்றது. சிவப்பு, பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் உள்ள […]
