அக்டோபர் முதல் 8 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. அரசு முக்கிய அறிவிப்பு!

Earned Leave Surrender System: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பெறக்கூடிய ஈட்டிய விடுப்பு சரண் சலுகையை குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.