அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கான வாய்ப்பு! Z நிறுவனம் புதிய முயற்சி ‘Zee Writers Room’

Zee Writers Room: ஜீ (Z) நிறுவனம் வளர்ந்து வரும் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வாய்ப்பை அளித்து, அவர்களை முன்னோக்கி அழைத்து வர “ஜீ ரைட்டர்ஸ் ரூம்” என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.