டெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம் செய்து குடியரசு தலைவர் முர்மு அறிவித்து உள்ளார். தற்போதைய தலைமைநீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். ஏற்கவே உச்சநீதிமன்ற கொலிஜியம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட சில நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அதை ஏற்ற மத்திய சட்ட அமைச்சகம், அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது. அதை ஏற்று குடியரசு தலைவர் நீதிபதிகள் […]
