Jobs Vacancies Key Recruitment: பல்வேறு ஆட்சேர்ப்பு வாரியங்கள் மூலம் தமிழக அரசால் கணிசமான எண்ணிக்கையிலான பணி காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விரைவில் நிரப்பப்பட உள்ள அரசு காலி பணியிடங்களை குறித்து முக்கிய ஆட்சேர்ப்புகள் விவரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.
