டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒடிசாவில் நீதிக்காக போராடிய பெண்ணை பாஜக கொலை செய்துள்ளதாக கூரியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில். “ஒடிசாவில் நீதிக்காகப் போராடும் ஒரு மகளின் மரணம் பாஜக அமைப்பின் நேரடிக் கொலை. அந்த துணிச்சலான மாணவி பாலியல் சுரண்டலுக்கு எதிராகக் குரல் எழுப்பினார் – ஆனால் நீதிக்குப் பதிலாக, அவர் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்பட்டார், துன்புறுத்தப்பட்டார், அவமானப்படுத்தப்பட்டார். அவளைப் பாதுகாக்க வேண்டியவர்கள், அவளை உடைத்துக்கொண்டே இருந்தார்கள். ஒவ்வொரு முறையும் […]
