பெண்களுக்கு இலவச வாகன ஓட்டுநர் பயிற்சி! தமிழ்நாடு அரசின் புதிய முயற்சி!

தமிழ்நாடு அரசின் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி, பெண்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கதவுகளை திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வமுள்ள பெண்கள் ஆகஸ்ட் 20-க்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.