ரயில் பெட்டிகள், இன்ஜின்களில் கண்காணிப்பு கேமரா

புதுடெல்லி: ரயில்வே நேற்று வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: பயணி​களின் பாது​காப்​பைக் கருத்​தில் கொண்டு 74 ஆயிரம் ரயில் பெட்​டிகள், 15 ஆயிரம் இன்​ஜின்​களில் கண்​காணிப்பு கேம​ராக்​கள் பொருத்​தப்​படும்.

ரயில்​கள் 100 கிலோ மீட்​டர் வேகத்​தில் சென்​றாலும், குறைந்த ஒளி வசதி இருந்​தா​லும், இந்த கேம​ராக்​களில் பதி​வாகும் காட்​சிகள் மிக​வும் தெளிவுடன் இருக்​கும்.

அண்​மை​யில் பானிப்​பட் பகு​தி​யில் நிறுத்​தப்​பட்​டிருந்த ரயில் பெட்​டி​யில் பெண் ஒரு​வர் கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவை ரயில்வே எடுத்​துள்​ளது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.