லியோ வெற்றி.. கூலி படத்திற்கு டபுள் மடங்கு சம்பளம் உயர்த்திய லோகேஷ் கனகராஜ்

Lokesh Kanagaraj Salary in Coolie: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் கூலி. தற்போது இந்த படத்தை இயக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.