புதுக்கோட்டை தமிழக அமைச்சர் ரகுபத் விஜய்யை பாஜக்வின் சி டீம் எனக் கூறி உள்ளார். தமிழக அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம், “ஒன்றிணைவோம் தமிழகம் என்பது, திமுகவுக்கு மட்டுமின்றி தமிழக மக்களுக்கே முதல்வர் தந்துள்ள சிறந்த திட்டம். ஒவ்வொரு வீடு தோறும் திமுக நிர்வாகிகள் சென்று மக்களை சந்தித்து அவர்களிடம் இந்த ஆட்சியின் பயன்கள் குறித்து கேட்டறிந்து திட்டத்தில் இணைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா என்று கேட்ட பின் உறுப்பினராக சேர்க்கிறார்கள். ஒவ்வொருவரும் மனம் உகந்து அரசின் பல்வேறு […]
