TNPSC குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்- சீமான்!

தமிழ்வழி வினாத்தாளில் குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ள தொகுதி-4 (GROUP–4) தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.