மலேசியாவில் இருந்து தமிழகம் வந்த பயணி நடுவானில் மாரடைப்பால் மரணமடைந்தார். தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையங்குடியைச் சேர்ந்த சசிகுமார் (50) கடந்த சில தினங்களுக்கு முன் மலேசியா சென்றிருந்த நிலையில் இன்று காலை அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார். கோலாலம்பூரிலிருந்து இன்று அதிகாலை திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் மூலம் பயணம் மேற்கொண்ட அவர் பயணத்தின் நடுவில், கடுமையான அசௌகரியத்தை அனுபவித்ததாகவும், தனது இருக்கையில் சரிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. விமானக் குழுவினர் உடனடியாக அவருக்கு உதவ […]
