ஆகஸ்ட் 5 முதல் கர்நாடக அரச் பேருந்து ஊழியரகள் வேலை நிறுத்தம்

பெங்களூரு வரும் ஆகஸ்ட் 5 முதல் கர்நாடக அரச் பேருந்து ஊழியரகல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.’ கர்நாடக மாநிலத்தில் 4 அரசு பஸ் போக்கு வரத்து கழகங்கள் உள்ளன. அதாவது பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி), கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி), உள்பட 4 போக்குவரத்து கழகங்கள் உள்ளன. மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெங்களூருவில் மட்டும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயங்கி வருகிறது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.