சென்னை நாளை சென்னையின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வார்யம். ”சென்னையில் 18.07.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். போரூர்: ஒயர் லெஸ் ஸ்டேஷன் , ஆர்.இ நகர் 5வது தெரு , ஜெயா பாரதி நகர், ராமகிருஷ்ணா […]
