இந்தியாவில், ஆதார் அட்டை என்பது வெறும் அடையாள ஆவணமாக மட்டும் இல்லாமல், பல பணிகளுக்கு தேவையான முக்கிய டிஜிட்டல் அடையாளமாகவும் உள்ளது. ஆனால் ஒருவர் இறந்த பின், அந்த ஆதார், நீக்கப்படாமல் பல ஆண்டுகளாக அமைப்பில் ஆக்டிவ் ஆக உள்ளது என்பது அதில் உள்ள முக்கிய குறைபாடு ஆகும்.
