பாட்னா: ஆகஸ்டு முதல் வீடுகளுக்கு மாதம் ஒன்றுக்கு 125 யூனிட் மின்சாரம் இலவசம் என பீகார் மாநில முதல்வர், தனது மாநில மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். நிதிஷ்குமாரின் இந்த அறிவிப்பு வு மாநிலத்தில் 1.67 கோடி குடும்பங்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளில் பூகாரில் மாநிலத்தில் பாஜக, நிதிஷ் கட்சி கூட்டணி ஆட்சியை இரட்டை எஞ்சின் ஆட்சி என விமர்சித்து வரும் நிலையில், மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பீகாரில் வீடுகளுக்கு 125 யூனிட் […]
