டெல்லி இந்தியா முழுவதிலும் 1.20 கோடி ஆதார் அட்டைகல் முடக்கப்பட்டுள்ளன. ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதார் அடையாள அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. வங்கி கணக்கு து”வங்க,அரசின் நலத்திட்டங்களை பெற என அரசின் பல்வேறு சலுகைகளை பெறுவதற்கும் ஆதார் மிக முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. ஆதார் எண்களை பயன்படுத்தி மோசடிகள் எதுவும் நடைபெறாமல் இருக்க சமீப காலமாக பல்வேறு நடவடிக்கைகளை ஆதார் ஆணையம் எடுத்து வருகிறது . அதாவது, ஆதார் விவரங்களை 10 […]
