டெல்லி இந்திய ரயில்வே 16 ஆண்டுகளுக்கு பிறகு சரக்கு ரயிலுக்கான சேவை கட்டணத்தை உயர்த்தி உள்ளது. சரக்கு ரயில்களில் தொழிற்சாலை, குடோன்களில் இருந்து சரக்குகள் ஏற்ற, இறக்குவதற்காக நிறுத்தவும், ரெயிலை பாதை மாற்றுவதற்கும் ஒரு மணி நேர அடிப்படையில் என்ஜினுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தனியாரிடம் ரெயில்வே துறை வசூலித்து வருகிறது. அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் இந்த கட்டணத்தை உயர்த்த உள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ள சுற்றறிக்கை ரயில்வே வாரியத்திடம் இருந்து மண்டல ரயில்வே பொதுமேலாளர்களுக்கு […]
