சென்னை: தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள் என தமிழ்நாடு நாள் குறித்து முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார். அத்துடன் அதுதொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளார். 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. மதராஸ் மாநிலம், தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்றது 1969 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி […]
